Best posts|Promote Your Page Too

Pages

Thursday, March 14, 2013

Funny quotes and truths













ஆபீஸ் ல கம்ப்யூட்டர் மானிட்டர்ல பிரச்னை...

அத சரி பண்ண வந்த சர்விஸ் என்ஜின்யர்.. அத கொஞ்ச நேரம் சரி பண்ண 

ட்ரை பன்னிருக்கார்... ஆனா சரி ஆகல.. உடனே...என்ஜினியர் ...சார் மானிடர் 

இங்க சரி பண்ண முடியாது.. நாங்க மானிட்டர எடுத்துட்டு போய் சரி பண்ணி 

கொண்டு வர்றோம்...

ஆபீசர்: நோ நோ..... நான் எல்லா முக்கியமான பைல்ஸ் எல்லாத்தையும் 


டெஸ்க் டாப் ல ஸ்டோர் பண்ணிருக்கேன்.... மானிடர் லாம் எடுத்துட்டு போக 

கூடாது......

என்ஜினீயர்: சார் உங்களுக்கு இது புரியல.. உங்க உயரதிகாரிய கூப்டுங்க. 


நான் சொல்லிட்டு மானிட்டர் எடுத்துட்டு போறேன்...

உயரதிகாரி வந்தார்...

வந்ததும். ஆபீசர பாத்து.... யோவ் ஏன்யா அந்த ஆள் கூட பிரச்ன பண்ணிட்டு 


இருக்க...

இதுக்கு தான் சொன்னேன்.. எல்லாத்தையும் டெஸ்க் டாப் ல ஸ்டோர் 


பன்னாதய்யான்னு......

(இது சென்னை அரசு அலுவலகத்தில் நடந்த உண்மை சம்பவம் )







கட்டிங்கா? ஷேவிங்கா? இல்ல ரெண்டுமா சார்?

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பா ! ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு மூஞ்சியில மட்டும் தண்ணி அடிச்சு விடு… வெயில் தாங்கலை..!



"தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர், மேத்ஸ் டீச்சர் மூணு பேரும் ஒரு பள்ளத்துல விழுந்துட்டாங்க ­.

தமிழ் டீச்சர் "உதவி உதவி" னு கத்துறாங்க...

இங்கிலீஷ் டீச்சர் "ஹெல்ப் ஹெல்ப்" னு கத்துறாங்க...

மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க ?
*
*

108 ... 108






உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் 

பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!



1 அடி முன்னாடி நடந்து போனா,
"யேன் வேகமா போறீங்க".

சரினு கூடவே நடந்தா,
"எல்லாரும் பாப்பாங்க....தள்ளி வாங்க."

உன் இஷ்டம்னு கொ ஞ்சம் பின்னாடி நடந்தா,
"நீங்க பின்னாடி பாக்குறது...வெக்கமாயிருக்கு"

அப்போ நீ மட்டும் போடி. நா வரல.
"தனியாவா?...பயமாயிருக்கு...நீங்களும் வாங்க.




No comments:

Post a Comment

cool

 
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 2.5 Generic License.